ஜனசக்தி கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வானுக்கு அவரது மகனும் எம்.பி.யுமான சிராஜ் பஸ்வான்
இந்நிலையில் ஊரடங்கால் சலூன் கடைகள் கூட திறக்கப்படவில்லை. இதையடுத்து லோக் ஜனசக்தி கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வானுக்கு அவரது மகனும் எம்.பி.யுமான சிராஜ் பஸ்வான், முடி திருத்துபவராக மாறி தந்தைக்கு தாடி ட்ரிம் செய்தார். இதன் வீடியோ காட்சியை தனது டுவிட்டரில் பதவிவேற்றினார். அது வைரல…